Wednesday, September 22, 2010
காவிரி ஸ்நானம்
கிருஷ்ணா ஜெயந்தி கொண்டாட ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. நாங்கள் மைசூர் சென்றிருந்தோம். அங்கு காவேரி நதியில் நீராடிவிட்டு கரிகட்டா என்ற சிறிய மலைக்கு சென்று வெங்கடேச பெருமாளை சேவித்து விட்டு பின்னர் ஸ்ரீ ரங்கா பட்டணம் சென்று அரங்கநாதனை தரிசித்தோம். ஒரு பக்கெட் நீரில் குளிக்க அடம் பிடிக்கும் ஸ்ரிஷன் அன்று காவேரியில் குதித்து விளையாடினான். உடல் நடுக்கம் எடுத்த பின்பும், போதுமா என்று கேட்டால், இல்லை என்று தலை ஆட்டினான். எனக்கு சிரிப்பு தான் வந்தது. இதற்காக நான் காவேரி அருகில் வீடு வாங்க முடியுமா?
Subscribe to:
Posts (Atom)